பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2012


காங்.கூட்டணி 300 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது: குலாம் நபி ஆசாத்
குலாம்நபி ஆசாத்,  ஜம்மு நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,   ‘’தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு நாடும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது. 


திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டணியில் இருந்தும் வெளியேயும் இருந்தும் ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளால் மத்திய அரசுக்கு 300–க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது’’என்று கூறினார்.