பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2012

 தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் எச்சரிக்கை.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்பதாக அரச ஊழியர்களின் சம்பளம் ரூபா 13,442.50 சதத்தால் அதிகரிக்கப்படாவிட்டõல் தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்தது.

இதற்காக பல்வேறுபட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் தெரிவித்தது.

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் இன்று புதன்கிழமை  இடம்பெற்ற தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அதன் ஏற்பாட்டாளர் சமந்த கோறளே ஆராய்ச்சி இதனைத் தெரிவித்தார்.