பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2012


இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஊக்கமளிக்க பிரேமதாஸ மைதானத்தில் ஜனாதிபதி!
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைதானத்துக்கு
நேரடியாக விஜயம் செய்துள்ளார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்ற நிலையில் இலங்கை அணியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.