பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012

பாகிஸ்தானில் வெள்ளத்தால் 455 பேர் பலி; 5 மில்லியன் பேர் இடம்பெயர்வு
பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக அடை மழை வெள்ளத்தால் 455 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த நிவாரண முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
 

கடந்த இரு வருட காலங்களில் பாகிஸ்தான் மோசமான வெள்ள அனர்த்தங்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டெம்பர் மாதம் முதற்கொண்டு வெள்ள அனர்த்தம் காரணமாக பாகிஸ்தானெங்குமிருந்து 260,000 பேர் இட ம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.