பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2012

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: திருநங்கைகள் உட்பட 8 பேர் கைது
நுகேகொட பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் இரு பெண்கள், திருநங்கைகள் மூவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
 

ஆழகு நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது இரு பெண்கள், மூன்று திருநங்கைகள் மற்றும் முகாமையாளர்கள் மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.