பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2012


நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளரின் வாகனத்தில் உள்ள தமிழ்  பிழையினைப் பாருங்கள்
குறித்த வாகனத்தில் மூன்று மொழிகளிலும் ஒட்டப்பட்டிருக்கும் 'ஸ்ரிக்கர்' கொழும்பில் உள்ள அமைச்சுக்களில் இருந்து ஒட்டி அனுப்பப்படுகின்றது. 
ஆனாலும் வானகம் பயன்படுத்தப்படும் இடம் தமிழ் மொழி அதிகமாக பயன்படுத்தப்படும் பிரதேசம்
.  ஊர்காவற்றுறை பிரதேச சபை என சிங்கள மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் சரியாக எழுதப்பட்டிருக்கும் போது தமிழ் மொழியில் மட்டும் ஏன் சரியாக எழுத முடிவதில்லை? 
 தமிழனே தமிழைக் கொன்றால் தமிழின் நிலை என்னாகும்?