பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2012



இனந்தெரியாத நபர்கள் இன்று கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து, மஞ்சுள திலகரட்னவை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் முரண்பாட்டு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் நாம் இதற்கு முன்னர் பிரசூரித்த செய்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொடர்புபட்ட செய்தி