பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2012

முன்னால் விடுதலைப் புலி உறுப்பினர்களே அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல துணிகின்றனராம்; அவுஸ்ரேலிய ஊடகம் தெரிவிப்பு
இலங்கையிலிருந்து முன்னால் விடுதலைப் புலிப் போராளிகளே சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாகச் செல்ல துணிவதாக அவுஸ்ரேலிய ஊடகம்
ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு வருவதற்கு அவுஸ்ரேலியாவிலிருக்கும் முன்னாள் போராளிகள் நிதியுதவிகளை வழங்கிவருவதாகவும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வருடத்துக்குள் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 6  போராளிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர் என அவுஸ்ரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது