பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2012


ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?

ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?


அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல்
 நடைபெறுகிறது. இதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்கட்சியான குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஆவண படங்களையும் தயாரித்து வெளியிட்டு உள்ளனர். 

ஆனால் எதிர்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஆவண படம் ஒன்று ஒபாமா குடும்பத்தை மிகவும் மோசமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒபாமாவின் தாயார் அன்துன்காம் ஆபாச படங்களுக்கு போஸ் கொடுக்கும் தொழிலில் இருந்தவர்.1950-ம் ஆண்டு
 வாக்கில் இந்த தொழிலில் இருந்தார் என கூறி அது சம்பந்தமான படங்களையும் இணைத்துள்ளனர். 

மேலும் ஒபாமா உண்மையிலேயே அவருடைய தந்தையான பராக்குக்கு பிறந்தவர் அல்ல. அவர் கம்யூனிஸ்டு புரட்சி பாடகர் பிராங் மார்சலுக்கு பிறந்தவர் என்றும் அதில் கூறியுள்ளனர். 
இந்த படங்களை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆவண படம் ஒபாமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆவண படத்தில் உள்ள தகவல் அனைத்துமே பொய்யானது என்று ஒபாமா தரப்பினர் கூறினார்கள்