பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2012

அன்பான புங்குடுதீவு மக்களே நான் நடத்தி வரும் புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இணையதளம் பற்றி அறிந்திருப்பீர்கள் .இந்த இணையத்தை மேலும் சிறப்பக்குமுகமாக நீங்களும் உங்கள் ஆக்கங்களை எழுதி உதவலாம் உங்கள் வசம் உள்ள நிழல் படங்களை  தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம் குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டலாம் ,பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் கிராமங்கள் எனப் பல உப இணையங்களை  உருவாக்கி உள்ளேன் .ஐரோப்பிய இயந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தில் வெகு சிரமத்தின் மத்தியில் நான்  செய்கின்ற இந்த  புனிதமான மண்பற்றுள்ள பணிக்கு நீங்களும் என்னோடு சேர்ந்து பணியாற்றலாம் .இணைய அறிவு இல்லாதவர்களுக்கும் மிக இலகுவாக பயிற்ச்சி வழங்கி தர காத்திருக்கிறேன் தயவு செய்து இந்த மண்ணின் வாசம் மிக்க இணையத்துக்கு உங்கள் ஆதரவும் பங்களிப்பும் கிடைக்கட்டும் நன்றி