பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2012

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மகள் வர்ஷா, மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 
இவருக்கு வயது 56. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வர்ஷா உயிரிழந்ததை உறுதி செய்தனர்.


பல்வேறு பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதி வந்த வர்ஷா போஸ்லே, ஏற்கனவே 2008, 2010ல் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியவர்.