பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2012


எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் உதயகுமார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு இன்று (08.10.2012) கட-ல் முற்றுகையிடும் போராட்டடம் அ
றிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை பல்வேறு கிராமங்களில் இருந்து படகுகளில் வந்தவர்கள், முற்றுகையிடும்போராட்டத்திற்கு புறப்பட்டனர்.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை நீக்க வேண்டும். வரும் 29ஆம் தேதி சென்னையில் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். இதற்கு சில கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்