பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2012

சீ.டி. யில் மாணவியின் நிர்வாணப் படம்
மாணவியை கையடக்க தொலைபேசி மூலம் வீடியோ படமெடுத்து சீ.டி.யில் பதிவிறக்கம் செய்து கடித உரையொன்றில் இடப்பட்டு, குறித்த மாணவியின் வீட்டிற்குள் போடப்பட்ட சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 

 
இச்சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அதே பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிப்புரிந்து வரும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.