பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2012


மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறக்கம்
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் இன்று முதலாவது பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தின் பயண கட்டுப்பாட்டு உபகரணங்களை பொருத்துவதற்காகவே இந்த பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டதாக மத்தல விமான நிலைய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.