பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2012

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து 
                                    கண்ணீர் அஞ்சலி 
                                   தர்மலிங்கம் மனோன்மணி



புங்குடுதீவை 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூணை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மனோன்மணி அவர்கள் 15-11-2012 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் எமது ஒன்றியத்தின் நீண்டகாலம் பிராந்திய பிரதிநிதியாக சேவையாற்றும் த.சிவகுமார் அவர்களின் தாயார் ஆவார் . இவரது அன்னையின் மறைவையொட்டி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் . அதேவேளை புங்குடுத்ழீவு மக்களின் சார்பிலும் ஒன்றியத்தின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வணங்குகிறோம் . விபரங்கள் எமது இனிய தலைப்பில் உள்ள  மரண அறிவித்தலை அழுத்தி காணலாம்