பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2012


பதவி உயர்வுகளுக்கு பாலியலை இலஞ்சமாக கேட்கும் அதிகாரிகள்


சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு உயர் பதவிகளை வழங்க, அதிகாரிகள் பாலியலை இலஞ்சமாக கேட்கும் நிலை
ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளனஇதுபோன்ற 3 முறைப்பாடுகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இத்துறைகளில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழும் பட்டசத்தில் 011-2686393 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் முறையிடலாம் என அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது

.