பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2012

றக்பியில் சீனாவை வீழ்த்தி இலங்கை சம்பியன்
சிங்கப்பூரில் நடைபெற்ற அணிக்கு 7பேர் கொண்ட றக்பி போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இப்போட்டியில் இலங்கையணி சீனாவை எதிர் கொண்டு 25-5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டு கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.