பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2012


இனப்படுகொலை இலங்கை அரசும் ஆனந்தவிகடனும் செய்ய நினைக்கும் நுண் அரசியல்.

சிங்கள பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் எழுந்துவரும் எதிரலையை சிங்கள பேரினவாதம் மிக கவலையுடன் கவனித்து வருகிறது. தன்னை அனைத்து நிலையிலும் ஆதரித்துவரும் தனது நட்புநாடான இந்தியாவில் இருக்கும் தமிழத்தில் இருந்து எழுந்து வரும் அலையின் காரணமாக ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது, சுற்றுலாவிற்கு வந்த சிங்களவர்கள் தாக்கப்பட்டது, சாஞ்சிக்கு வந்த மகிந.