பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2012



தேமுதிக அவைத்தலைவர் கைது



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  அவதூறாக பேசிய வழக்கில் சேலம்‌ மாவட்ட தே.மு.தி.க., அவைத்தலைவரை இன்

சேலம் மாவட்ட தே.மு.தி.க., அவைத்தலைவராக இருப்பவர் மகானந்த் என்ற சுரேஷ்பாபு. இவர் தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று போலீசார் கைது செய்து ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.