பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2012


துப்பாக்கி படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டோம்: தயாரிப்பாளர் தாணு பேட்டி
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வாயில் அருகே செய்தியாளர்களிடம் பேசிய கலைப்பு- தாணு, எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர்,துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களின் மனதை துன்புறுத்து விதமாகவும், வருந்ததக்க விதமாகவும் சில காட்சிகள் இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட அந்த காட்சிகளை சென்சார் மூலம் நீக்கிவிட்டு அதனை சென்சார் குழுவிடமும் காண்பிக்கப்பட்டது. இதனை தெரிவிப்பதற்காக கமிஷனர் அலுவலத்துக்கு வந்தோம். நீக்கப்பட்ட காட்சிகள் போக உள்ள படத்தின் சிடியை சம்மந்தப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளிடம் வழங்க உள்ளோம் என்ற