பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2012

இலங்கை வங்கியின் தலைவர் இராஜினாமா செய்துள்ளார்
இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தனக்கு வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலக அனுமதி வழங்குமாறு நிதியமைச்சிடம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில் இலங்கை வங்கியின் பதில் தலைவராக ஆர்.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.