பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2012

ஐ.தே.க. சார்பில் ஜோன், லக்ஷ்மன்: த.தே.கூட்டமைப்பிலிருந்து சம்பந்தன்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராயும் பாராளுமன்ற குழுவில் இடம்பெறும் ஐ.தே.கட்சி மற்றும் த.தே. கூட்டமைப்பின் உறுப்பினர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி ஐ.தே.க. சார்பில் ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்லவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்