பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2012

தருமபுரியில் சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட மங்கம்மாள் மருத்துவமனையில் மரணம்
சமீபத்தில் தருமபுரியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையில் 20 வயதான மங்கம்மா என்ற பெண் தாக்கப்பட்டார்.. நீதி கோரி மங்கம்மா உட்பட பல பெண்கள் அகிம்சை முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மங்கம்மா உண்ணாவிரதம் தொடங்கிய நான்காவது நாளில் சுயநினைவை இழந்தார். இன்று மாலை 6 .10க்கு சேலம் அரசு மருத்துவமனையில் மூளையில் இரத்தக் குழாய்கள் வெடித்து மங்கம்மா மரணம் அடைந்தாள். (5 photos)