பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2012

தமிழக அணி 27-15 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. 
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் தங்கக் கோப்பைக்கான 39-வது தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 27-15 என்ற புள்ளி
கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. 

ஆண்கள் பிரிவில், ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 28-29 என்ற புள்ளி கணக்கில் இமாச்சலபிரதேச அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.