அம்மா அப்பா உங்களிடத்தில் இருந்து ஏன் எங்களை இவ்வாறு பிரித்து வைததிருக்கின்றனர் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. உங்களோடு இருக்கவே எங்களுக்கு ஆவலாக இருக்கின்றது. நாங்கள் சீரழிக்கப்படுகிறோம் என்பதை எம்மால் உணர முடிகிறது. எங்களை சீக்கிரமாக இங்கிருந்து (நோர்வே குழந்தைகள் காப்பகம்) அழைத்து சென்று விடுங்கள் என நோர்வே சிறுவர் காப்பகங்களில் சிக்குண்டுள்ள விபரமறிந்த சிறுவர்கள் தமது பெற்றோரிடத்தில் கூறி கண்ணீர் வடிப்பதாக தெரியவந்துள்ளது. |