பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2012

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களை பாரதீய ஜனதா கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. து. பா.ஜனதாவின் இந்த வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் கட்காரி நன்றி தெரிவித்துள்ளார்.


குஜராத் மாநிலம் வளர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இந்த அரசு நாட்டிற்கே முன்மாதிரியாக திகழும் இந்த அரசு, நாட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளது. மோடியின் தலைமையில் மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளதால், மீண்டும் பாரதீய ஜனதாவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சி இனவாத அரசியலை நடத்த முயன்றது. ஆனால், அனைத்து தரப்பு மக்களும் பா.ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கட்காரி.