பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2012


பிரதமரின் மகனுக்கு பாராளுமன்றத்தில் இடம்?


பிரதமர் தி.மு. ஜயரத்ன மருத்துவ விடுமுறையில் இருப்பதால் பாராளுமன்றத்தில் அவருக்கு பதிலாக அவரது மகன் அனுராத ஜயரத்ன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இதற்கான வேண்டுகோளை பிரதமரே முன்வைத்துள்ளதாகவும், அரசாங்கம் தற்போது அதனை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வேண்டுகோளை பிரதமர் ஜனாதிபதி தன்னை பார்வையிட அமெரிக்காவிற்கு வருகை தந்திருந்த வேளையில் முன்வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் அனுராத தனது தந்தையின் செயலாளராக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.