பக்கங்கள்

பக்கங்கள்

14 டிச., 2012


யாழ்.பல்கலை மாணவி மர்மமான முறையில் மரணம்

து தொடர்பாக மேலும் தெரிருகையில்…
யாழ்ப்பாண பல்லைக்க மாவி ஒருவர் இன்று மர்மாமுறையில் உயிரிந்துள்தாக  செய்தியாளர் தெரிவித்துள்ளார். வீட்டில்டித்துக்கொண்டிருந்த மாவியே 
 மர்னான முறையில்டைந்துள்ளார்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நடராசா கியானி என்ற பல்கலை மாணவி இன்று தனது இல்லத்தில்  படித்துக்கொண்டிருந்திருந்தார்.அந்த நேரம் அவரது பெற்றோர் வெளியில் சென்றுவிட்டு வீடுதிரும்பி வருகையில் மாணவி படித்துக்கொண்டிருந்த மேசையிலேயே மரணித்துள்ளார்.

யாழ்.பல்கலையில் தற்போது அசாதாரண நிலமை காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு பல்கலை மாணவி ஒருவர்  மர்மமான முறையில் மரணமடைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.