பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2012


புலிகளை நினைவுகூருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: ஜனாபதி

தெற்கில் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகள் நடத்தய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி. நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை.
புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜே.வி.பி. பிரிக்க போராட்டம் நடத்தினார்கள் அத்துடன் ஜே.வி.பி. இன்று தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல.

யுத்தம் முடிந்து சில ஆண்டுகளேயான நிலையில் புலிகள் இன்று தடைசெய்யப்பட்ட அமைப்பு. புலிகளை நினைவு கூறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
.