பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2012


இந்திய இராணுவத் தளபதி புதன் இலங்கை வருகிறார்

 இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை இலங்கை வருகின்றார்.


இவர் வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள முக்கிய இராணுவத் தளங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.