பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2012



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி பிக்ரம் சிங், இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.