பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2012


பெண் குழந்தைக்கு தாயானார் நடிகை சங்கீதா
 
 முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சங்கீதா. இவர் பாடகரான கிரிஷ்-ஐ காதலித்து மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 
இதுகுறித்து கிரிஷ் மற்றும் சங்கீதா இருவரும் தங்கள் குடும்பத்திற்கு புதிய வரவாக வந்துள்ள பெண்குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். 
திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை கிரிஷ் சங்கீதா தம்பதியருக்கு தெரிவித்துள்ளனர்.