பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2012


பாலியல் தேடலில் இலங்கையர்களுக்கு முதலிடம்
கூகுல் இணைய தளத்தில் பாலியல் தொடர்பான தேடலில் அதிகம் ஈடுபடுவோர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கூகுல் இணைய தேடு தளத்தில் 'செக்ஸ்' (Sex) என்ற பதத்தை அதிகளவில் தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முதனிலை வகிக்கின்றது.
2012ம் ஆண்டின் கூகுல் புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் இந்தத்த கவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா இரண்டாம் நிலை வகிப்பதுடன், பபுவா நியு கினியா மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
எதியோப்பியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே நான்காம் ஐந்தாம் இடங்களை வகிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் அதிகளவான இலங்கையர்கள் செக்ஸ் என்ற பதத்தை கூகுலில் தேடியுள்ளனர்.