பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2012


வட பகுதிக்கான ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் இன்று மற்றும் நாளைய தினம் பணயத்தினை மேற்கொள்வதற்கான வவுனியா புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து பணயச்சீட்டினைப் பெற்றுக் கொண்டவர்கள் வவுனியா அலுவலகத்தில் மீளவும் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு பணயிகளிடமும் கேட்டுக் கொள்வதாக வவுனியா புகையிரத நிலைய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.