பிரச்சனையில் தவிக்கும் இரவு விடுதிகளின் சொர்க்க பூமியான லாசேன் நகரம்(Lausanne) |
கடந்த பத்தாண்டுகளில் லாசேன் இரவு விடுதிகளின் சொர்க்கமாக மாறியதில் சில பிரச்னைகளும் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு விடுதி உரிமையாளர்களும் அதிகாரிகளும் தீர்வு தேடிவருகின்றனர். |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
14 செப்., 2012
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்றிரவு நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 7.00 மணியளவில் நடைபெறவிருந்த குறித்த பேச்சுவார்த்தை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், அலரி மாளிகையில் அரசதரப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை நான்காம் மாடியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களினால் இயக்கப்படும் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த ‘சமகால அரசியல் நிலைமைகள்’ குறித்த செவ்வியொன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.
இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரும் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என முன்னிலை சோசலிசக்கட்சி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக இராணுவ அதிகாரிகள் இரகசியமான பேச்சுவார்த்தைக் கூட நடத்தியிருப்பதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் சொன்னதை உடனடியாக செயல்படுத்துங்கள்!- நடேசனின் கடைசி கடிதம் அம்பலம்
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்கள் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து முள்ளிவாய்க்காலில் நின்றவேளை, கடற்படைத் தளபதி சூசை அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒலிவடிவில் வெளியாகியது யாவரும் அறிந்ததே.
குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்: தற்கொலைக்கு முன் மாணவி கடிதம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சினேகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பா-டெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி 23.07.2012 அன்று மாலை தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குறித்த கிராமத்திற்குள் முற்றாக இடிந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300மீற்றர் தொடக்கம் 400மீற்றர் வரையில் நிலத்திற்குக் கீழ் கொங்கிறீற்றால்
18-ந் தேதி கூடங்குளம் அணு உலை நிலைய எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2 தினங்களுக்கு முன் உதயகுமார் போலீசில் சரணடைவதாக அறிவித்தார். ஆனால், அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் மற்றும் ஊர் மக்களின் வேண்டுகோளை
2 தினங்களுக்கு முன் உதயகுமார் போலீசில் சரணடைவதாக அறிவித்தார். ஆனால், அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் மற்றும் ஊர் மக்களின் வேண்டுகோளை
ஈமுகோழிப் பண்ணை மோசடியில் கைதாகியுள்ள சுசி ஈமு கோழிப்பண்ணை அதிபர் குருசாமி போலீஸில் இன்று வாக்குமூலம் அளிக்கையில் 7 கள்ளக்காதலிகள் மற்றும் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், கல்லூரி காதலி ஏமாற்றியதால் பணத்தின் மீது மோகம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டதால் வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு சுசி ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்த குரு தமிழ்நாடு முழுதும் 30 கிளைகளைத்
கைது செய்யப்பட்டதால் வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு சுசி ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்த குரு தமிழ்நாடு முழுதும் 30 கிளைகளைத்
மு.கா.முடிவில்தான் கூட்டமைப்பின் ஆட்சி; ஆளும் தரப்புக்கு இடமளிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன் எம்.பி. |
ஆளும்தரப்புக்கு இடமளிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன் எம்.பி.நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தனது இல்லத்தில் கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு, |
அமைச்சர் டக்ளசை எரிச்சலூட்டியுள்ள பாடகர் உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு |
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். |
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 1008 தேங்காய் உடைத்து சிறப்புப்பிரார்த்தனையொன்று வவுனியா குறுமண்காடு காளி கோயிலில் இடம் பெற்றது.
குறித்த சிறப்புப்பிரார்த்தனையின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும்,காணாமல் போனவர்களைப் பத்திரமாக மீட்டுத்தரும்படியும் வவுனியா குறுமண் காட்டில் அமைந்துள்ள காளி
குறித்த சிறப்புப்பிரார்த்தனையின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும்,காணாமல் போனவர்களைப் பத்திரமாக மீட்டுத்தரும்படியும் வவுனியா குறுமண் காட்டில் அமைந்துள்ள காளி
இடிந்தகரையில் கடலில் இறங்கி போராட்டம்: தலைக்கு மேல் விமானம் ( படங்கள் )