கிழக்கின் பக்கம் சர்வதேசத்தின் பார்வை என்கிறார் அமைச்சர் ஹக்கீம் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கும், தமிழ் பேசும் உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்காமல் அரசியல் நேர்மையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுகளை எடுக்குமெனத் |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
16 செப்., 2012
தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க வேண்டுமென நேரம் ஒதுக்கிக் கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் காக்க வைத்து காலைவாரி விட்டதாக கூட்டமைப்பு வன்னி மாவட்ட ௭ம்.பி. செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டினார்.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கூட்டமைப்பைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தரும்படி முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில்
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கூட்டமைப்பைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தரும்படி முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் தெரிவான பதினொரு உறுப்பினர்களில் ஐவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நேரடியாக ஈடுபடுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுகுற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தனக்கும் உயர்மட்டத்திலிந்து இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன் அழைப்பு விடுத்தவரின் பெயரைக் கூறத் தயாரில்லை
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 500 பேரை வரும் புதன்கிழமை இலங்கைக்கு அனுப்புகிறது பிரித்தானியா!
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் 500 புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து
மு.காங்கிரஸ் அரசுக்கு அதரவளிப்பதாகக் கூறிவிட்டது!- ரிஷாத் பதியுதீன்
கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு பின்னர் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு அரசுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாத்
அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' நிகழ்வு!
அமெரிக்காவில் நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வானியா மாநிலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ஆதரவுடன் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.