பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
கனடாவில் உள்ளநபருடன், முருகன்தொலைபேசியில்பேசியதாக வந்தமுறைப்பாடு தற்போதுஅதிக பரபரப்பைஏற்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி-முருகன் சந்திப்பு நிறுத்தம் குறித்து, புதிய தகவல்கள்வெளியாகியுள்ளன.
கனடாவில் உள்ளநபருடன், முருகன்தொலைபேசியில்பேசியதாக வந்தமுறைப்பாடு தற்போதுஅதிக பரபரப்பைஏற்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
64ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்றுகொழும்பில் அரசுக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம்இடம்பெற்றது.
பிரதமநீதியரசருக்குநியாயம் கிடைக்கவேண்டும்என்றும், அவருக்குஎதிரான குற்றப்பிரேரணை,தெரிவுக்குழுவிசாரணைகள் ஆகியவற்றைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள்,தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம்ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
லிப்டன் சுற்று வட்டாரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்காரணமாக, அதனை
சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகியதும், தன்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாக வெளிநாட்டவர்
ஒருவர் மிரட்டி வருவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எந்த உயர்பதவியில் இருப்பவராக இருந்தாலும், தவறிழைத்தால் அவர் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு முறைமை உள்ளது, அதன்படியே நாம் செயற்படுகிறோம். நான் தவறிழைத்தால்
மகாகவி பாரதியார் 11.12.1882 -11.12.2012இன்றுஅவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதையிட்டு தமிழர்களாக நாம் பெருமையடைகின்றோம் ..தமிழ் இனத்தின் எழுச்சியாகவும் பெண்ணிய அடிமைத்தனத்தின் விடுதலை வழிகாட்டியாகவும்
தமிழின் அடையாளமாகவும் இருந்த மாககவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளை நினைவு கொள்வதையிட்டு நாம் சந்தோசம் அடைகின்றோம்
தமிழின் அடையாளமாகவும் இருந்த மாககவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளை நினைவு கொள்வதையிட்டு நாம் சந்தோசம் அடைகின்றோம்
கடும் குளிரையும் பொருட்படுத்தாது பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையினை தடுப்பதற்கு தவறிய ஐ. நா சபையினை கண்டித்தும் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அரசியல் நோக்கம் கொண்ட தாக்குதல்களை கண்டித்தும் பிரித்தானிய