பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2013


வெற்றி வெறியோடு அடித்தாடிய இலங்கை


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக்
கொண்டது. 

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது. 

இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்தன 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.