பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜன., 2013


2-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி
ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்
து 172 ரன்கள் குவித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் திரிமன்னா 102 ரன்களுடனும், பெரேரா 14 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர் தரங்கா ரன் எதுவும் எடுக்காமலும், தில்சன் 51 ரன்களில் அவுட் ஆனார்.  இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் 1-1 என்ற கணக்கில் சம நிலை வகிக்கிறது.