பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2013



இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் இலங்கையும் மாற்றத்தைக் கொண்டு வராது என்கிறார் இலங்கை எம்.பி. 
இலங்கையின் முக்கிய எம்.பி-யான சுரேஷ் பிரேமசந்திரன் இன்று ஒரு பத்திரிகைக்கு தொலைபேசியில் பேட்டியளித்துள்ளார்.


அப்பேட்டியின் போது, ‘’இலங்கையில் மைனாரிட்டி பிரிவி னராக வசித்து வரும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, முறையான அரசியலில் அதிக ஆர்வம் உள்ள தலைவர்களை அழைத்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே திறந்த மனப்பான்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 
தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற தமிழ் தலைவர்களின் பேச்சுகளை அவர் பொருட்படுத்தவில்லை. இதைக் கவனத்தில் கொள் ளாமல், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் மேற்கொள் ளப்பட்ட கொள்கைகளையே இந்தியா தற்போதும் கடைப்பிடிக்கிறது.

இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், இலங்கையும் தனது கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வராது’’ என்று தெரிவித்துள்ளா