பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2013

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. 

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுள்ளது


பதிலுக்கு இலங்கை அணி துடுப்பெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் மழை குறுக்கிட்டது. 

இந்நிலையில் இலங்கை அணி 3.2 ஓவர்களிற்கு விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்றவேளையில் போட்டி கைவிடப்பட்டது. 

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி இரண்டிற்கு ஒன்று என்ற நிலையில் முன்னனியில் உள்ளது.