பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2013

என்ன கொடுமையடா இது ஒவ்வொரு ஈழத் தமிழனும்  பார்த்து சிந்திக்க வேண்டும் .புலத்து தமிழன் கோடி கோடியாய் கொட்டி  புதுப் படம் பார்க் கிறான் .இந்திய கலைஞர்களை கூப்பிடு வாயை பிளக்கிறான் . கேவலம் தமிழ் நாட்டுக் கோவில்களுக்கு பாதம் பணிந்து பூசை செய்து காசு காசாக கொட்டி கொடுக்கிறான் எத்தனை தரம்  தமிழநாடு போய உங்க  சாமிகளை வணங்கி பாதம் கழுவி வாறீங்க .கண்ணகிக்கு சிலை வைக்கும் அரசியல் கிழட்டு நரியே எங்கே  போனாட இது நடக்கும் போது டெல்லி பெண்ணுக்கு தான் கற்பிருக்கா? சேர்ந்து கூச்சல்  போட்டீ ர்களே உன் தமிழ் நாட்டு மாநிலத்திலே காடையன் செய்யவில்லை காவல் துறை செய்ததே என்  நீதி சொல்ல 
வில்லை ஈழத் தமிழனே இன்னுமா இந்தியனுக்கு கால் பிடிக்கிறாய் கால் கழுவுகிறாய் .ஒரு சில காலத்துக்கு முன்னே நடந்தாலும் காலம் பிந்தி மனித உரிமை அமைப்புகளால் வெளியிடப்படுள்ள காணொளி வாக்குமூலம் .கரூர் அகதி முகாமில் வாழ்ந்த ஈழத்து சகோதரி பத்மாவதியை மூன்று காவல் துறை நாய்களால்   சேர்ந்து கற்பழிக்க பட்ட தனால் தன்னையே எரித்து மாண்ட கற்புக்கரசியின் கண்ணீர் வாக்கு மூலம் நெஞ்சை பிழியும் பாருங்கள்