பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2013


மனக்கசப்பு நீங்கியது : அழகிரியை சந்தித்தார் கலைஞர்
திமுக தலைவர் கலைஞர், அடுத்த தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் என்று அறிவித்தார்.  இது குறித்து மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது,  ‘’திமுக ஒன்றும் மடம் அல்ல என்று கூறினார்.

இதனால் கடந்த ஒருமாத காலமாக பேச்சுவார்த்தை இல்லா மல் அழகிரியை  சந்திப்பதை தவிர்த்து வந்தார் கலைஞர்.   இரண்டு முறை சென்னை அழகி
ரி வந்தும் அவரை  சந்திப்பதை தவிர்த்தார்.
இந்நிலையில் இன்று காலை 12 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்தில் அழகிரியை சந்தித்தார் கலைஞர். இருவரும் மனம் விட்டுப்பேசினர்.