பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2013



இஸ்ரேலிய தேர்தலில் நேதன்யாகு வெற்றி!

இஸ்ரேலில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி  லிகுட் கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

  • Likud-Yisrael Beiteinu: 31
    Yesh Atid: 19
    Labor: 15
    Shas: 11
    Habayit Hayehudi: 11
    United Torah Judaism: 7
    Hatnua: 6
    Meretz: 6
    United Arab List-Taal: 5
    Hadash: 4
    Balad: 3
    Kadima: 2


அந்நாட்டு பாராளுமன்றத்தின்  120 மொத்த ஆசனங்களில் 31 ஐ நேதன்யாகு தலைமையிலான கட்சி வெற்றிபெற்றுள்ளது.
http://www.virakesari.lk/image_article/3nethanayasui.jpg
இதுதவிர யேஸ் அடிட் கட்சி 19 ஆசனங்களையும், இடது சாரி தொழிலாளர் கட்சி 15 ஆசனங்களையும் வென்றுள்ளன.
ஆயினும் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி  லிகுட் கட்சியால் பெரும்பான்மை பலத்தை தேர்தலில் பெறமுடியவில்லை.
http://www.virakesari.lk/image_article/1nethanysuas.jpg
எனவே ஆட்சி அமைக்க லிகுட் கட்சி, யாயிர் லெபிட் தலைமையிலான யேஸ் அடிட் கட்சியின் உதவி தேவைப்படுகின்றது.
இதனால் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் கூட்டணி அமையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு.

  • Likud-Yisrael Beiteinu: 31
    Yesh Atid: 19
    Labor: 15
    Shas: 11
    Habayit Hayehudi: 11
    United Torah Judaism: 7
    Hatnua: 6
    Meretz: 6
    United Arab List-Taal: 5
    Hadash: 4
    Balad: 3
    Kadima: 2







இதேவேளை இம்முறை தேர்தலில் சுமார் 66.6 % வாக்களித்திருந்தனர்.  மொத்தமாக அளிக்கப்பட சுமார் 3.767 மில்லியன் வாக்குகளில் சுமார் 40,000 வாக்குகளே செல்லுபடியற்றவையென தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/2nethayanas.jpg
இந்நிலையில் தன்னை 3 ஆம் முறையாக பிரதமராக தெரிவுசெய்தமைக்கு பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்
.