பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2013


பிரான்சில் பாரிஸ் உட்பட பல பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு!

பிரான்சின் தலைநகர் பாரிஸ் உட்பட  பல பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு இடம்பெறுகின்றது.


நேற்று மாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளும் தமது சேவைகளை நிறுத்தியுள்ளன. 

இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். பல இடங்களிலும் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.

 .
 .
 .
 .
 .
 .
 .