பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2013


பிரதம நீதியரசரின் வீட்டின் முன் பால்சோறு சமைத்து கொண்டாட்டம்




பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக குழுமியுள்ளவர்கள் பால்சோறு சமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படப்பிடிப்பு: ஜே. சுஜிவகுமார்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதையடுத்தே பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக உள்ள குழுவொன்று பால்சோறு சமைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.