பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2013


சென்னை: 10 ரவுடிகள் அதிரடியாக கைது
சென்னை வடபகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி காட்டான் மோகன் என்ற ரவுடி உள்பட 10 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். 


கைது செய்யப்பட்ட காட்டான் மோன் மீது ‌கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள் ளன. எஞ்சியவர்கள் மீது கஞ்சா கடத்தல், ரேசன் அரிசி கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.