பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2013


சனல்4ன்ஆவணப் படத்தின் ஒரு பகுதி தமிழில் விளக்கங்களுடன் காணொளி


ஈழத்தில்
நடந்தது இனப் படுகொலையே என்பதை தமிழில் மொழிமாற்றி புதியதலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் ஒளிபரப்பிய காணொளி அனைவரும் இதனை பார்க்க வேண்டும் சனல் 4 ன் ஆவணப் படத்தினையே வெளியீட்டுள்ளது ….தமிழன் நிமிராத வரை இதை விட மிகப் பெரிய படுகொலைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்