பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2013


பிரித்தானியாவிலிருந்து 65 இலங்கைத் தமிழர்கள் நாளை நாடுகடத்தப்படவுள்ளனர்
பிரித்தானியாவில் புகலிடம் கோரிய 65 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன..
நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை அனுப்பாமல் இருக்க வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- See more at: http://tamilwin.com/show-RUmryCRbNYnr1.html#sthash.kwf3jA25.dpuf