பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2013

சுவிஸ் லீஸ் இளம்  நட்சத்திர விளையாட்டுக் கழகம்  மீண்டும் ஜெர்மனியில் ஒரு சாதனை படைத்திருக்கிறது
இன்றைய  ஸ்டுக்கார்ட் சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க  சுற்றுபோட்டியில்  பங்கு பற்றி முதலாம் இடத்தை அடைந்து கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது - 7  சுவிஸ்  நாட்டுக் கழகங்களும் 13 ஜேர்மனிய கழகங்களும் பங்கு பற்றிய இந்த கடுமையான  சுற்றுப் போட்டியி ல் இறுதியாட்டத்தில் மற்றொரு பலம் மிக்க ஜேர்மனிய கழகமான ஸ்டுட்கர்ட்  உடன்  மோதி வெற்றி பெற்றது.சிறந்த விளையாட்டு வீரர்களாக யசியும் நிஷியும் தெரிவாகி உளார்கள்